சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆவது குறித்து? – சீமான் பதில்

0
1078

10-12-2016 அன்று சென்னை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற இனியவளே உனக்காக புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆவது குறித்து எழுப்பட்ட வினாவிற்கு பதிலளித்த சீமான் “அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது அக்கட்சியின் முடிவு உரிமை!
மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் நாம் கருத்து கூற இயலாது!” என்று தெரிவித்தார்.

இனியவளே உனக்காக புத்தக வெளியீட்டு விழா

செய்தியாளர் சந்திப்பு – சீமான் 10-12-2016

LEAVE A REPLY