பச்சைப்பொய் சொல்லும் திருமாவளவன் : ஆதாரம் வெளியீடு!

0
12746

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் ‘வியூகம்’ நேர்காணலில் பங்கேற்று பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தருமபுரி கலவரம் குறித்து தமிழ்த்தேசியர்கள் வாய்திறக்கவில்லை என்றும், தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில்சென்று ஆறுதல் கூறவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதில் ‘தமிழ்த்தேசியர்கள்’ என்று திருமா மறைமுகமாகக் குறிப்பிடுவது சீமானைத்தான். சீமான் தருமபுரி கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்வினையாற்றவில்லை என்ற குற்றஞ்சாட்டில் துளியும் உண்மையில்லை. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

தருமபுரி கலவரத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய காணொளி இதோ..

 

தருமபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காணொளி இதோ.

உண்மை நிலை இவ்வாறிருக்க அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு செல்வதுதான் ஒரு கட்சியின் தலைவருக்கு அழகா எழுச்சித்தமிழரே?

LEAVE A REPLY