வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020

Monthly Archives: ஜூலை 2016

ரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி!

ரஜினிக்கு நடிக்கவே தெரியாது : டிராபிக் ராமசாமி தடாலடி!
video

தந்தை பெரியார் திராவிடர் கழக பேச்சாளரின் சர்ச்சைக்குரிய பேச்சு

தந்தை பெரியார் திராவிடர் கழத்தைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சாதியைப் பற்றி சர்ச்சைக்குரியவிதத்தில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவிவருகிறது.
video

சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் சீமான் மலர்வணக்கம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார்.
video

கானாவைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் -மனம் திறக்கும் மரணகானா விஜி

இசையமைப்பாளர்கள் கானாவைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். -மனம் திறக்கும் மரணகானா விஜி
video

சுவாதி படுகொலை குறித்து நாம் தமிழர் சீமான் கருத்து

08-07-2016 சுவாதி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்து
video

சுவாதி கொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலபாரதி கருத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, சுவாதி கொலை தொடர்பாக தெரிவித்த கருத்து
video

சுவாதி படுகொலை குறித்து அதிமுக நிர்மலா பெரியசாமி கருத்து

அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி சுவாதி படுகொலை குறித்தும், தொடரும் பெண்கள் மீதான தாக்குதல் குறித்தும் தெரிவித்த கருத்து