ராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை

0
780

24.11.2016 “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா – நளினி சந்திப்பும்” புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை ====================================

சிறைவாசி “நளினி முருகன்” எழுதிய “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும், பிரியங்கா – நளினி சந்திப்பும்” புத்தக வெளியீட்டு விழா 24.11.2016 அன்று, சென்னை, வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

LEAVE A REPLY