பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மக்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.

0
679

காவல்துறையின் வன்முறை தாக்குதலால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் மீனவர் பகுதி மக்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்.

சென்னை நடுக்குப்பம் மீனவர் பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று 27-01-2017 காலை 9 மணியளவில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

Seeman urges Govt to give compensation for Nadukuppam residents

LEAVE A REPLY